×

காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவுடன் சித்தராமையா, டி.கே.சிவகுமார் கூட்டாக சந்திப்பு

கர்நாடக: காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவுடன் சித்தராமையா, டி.கே.சிவகுமார் கூட்டாக சந்தித்துள்ளனர். நேற்று தனித்தனியாக கார்கேவை சந்தித்த இருவரும் இன்று ஒரே காரில் சென்று சந்தித்துள்ளனர். கர்நாடக முதலமைச்சர் தேர்வில் சுமுக தீர்வு ஏற்பட்டதை அடுத்து இருவரும் ஒன்றாக கார்கேவுடன் சந்தித்துள்ளனர்.

The post காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவுடன் சித்தராமையா, டி.கே.சிவகுமார் கூட்டாக சந்திப்பு appeared first on Dinakaran.

Tags : Sitaramaiah ,D.C. ,Congress ,Malligarjuna Karke ,K.K. Sivakamar ,Karnataka ,K.K. Sivagamar ,Karke ,Dinakaran ,
× RELATED நெல்லை காங்கிரஸ் தலைவர் ஜெயக்குமார்...